கோப்புகளை வேகமாக நகல் எடுக்க
நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை வேகமாக நகல் எடுக்க TeraCopy என்ற மென்பொருள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.இதில் உள்ள சிறப்பம்சங்கள்:
1.வேகமாக நகல் எடுக்கலாம் (Copy files faster)
2.நகல் எடுத்துக்கொண்டிருக்கும் போது அதை நிறுத்திக் கொள்ளலாம்.(Pause and resume file transfers)
3.கோப்புகளில் எதாவது தடைகள் இருந்தாலும் அதிலிருந்து மற்ற கோப்புகளுக்கு தாவி நகல் எடுக்கும். (Error recovery)
4.சில நேரங்களில் தடைப்பட்ட கோப்புகளை பற்றிய அறிவிப்புகளை கடைசியில் காண்பிக்கிறது.
இது போன்ற அனேக சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. இதை இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்

0 comments:
Post a Comment